வெள்ளி, 30 டிசம்பர், 2011
Nanban: கருவறை
Nanban: கருவறை: பத்து மாத ஜென்மம் ! தாய் பிரமனாய் மாறி தன் குழந்தைக்கு மூக்கு, காது, கண் என உடல் உறுப்பு சேர்த்து அழகு பார்ப்பாள்! நான் நீ என்று இருந்தோ...
Nanban: nee naan
Nanban: nee naan: நான் பார்க்க வேண்டுமென்றே நீயும் காத்திருந்தாய் பிறகு முதல் வார்த்தை நீ பேச வேண்டும் என்று நான் காத்திருந்தேன் நீயும் காத்திருந்தாய் பி...
Nanban: குழந்தை
Nanban: குழந்தை: தயவு செய்து குழந்தையை தூக்கி கொஞ்சாதே! என்னால் யூகிக்க முடியவில்லை எது குழந்தை எது குழந்தை என்று !
Nanban: வாழ்க்கை!
Nanban: வாழ்க்கை!: பூமிக்கு அடியில் புதைய இடம் பிடிக்க பூமிக்கு மேல் நடக்கும் போராட்டம் தான் வாழ்க்கை!
திங்கள், 19 டிசம்பர், 2011
குழந்தை
தயவு செய்து
குழந்தையை தூக்கி
கொஞ்சாதே!
என்னால் யூகிக்க
முடியவில்லை
எது குழந்தை
எது குழந்தை
என்று !
குழந்தையை தூக்கி
கொஞ்சாதே!
என்னால் யூகிக்க
முடியவில்லை
எது குழந்தை
எது குழந்தை
என்று !
nee naan
நான் பார்க்க வேண்டுமென்றே
நீயும் காத்திருந்தாய்
பிறகு முதல் வார்த்தை நீ பேச வேண்டும்
என்று நான் காத்திருந்தேன்
நீயும் காத்திருந்தாய்
பின்பு
சற்று யோசித்து உன்னிடம் நெருங்கினேன்
நீயும் நெருக்கி கொண்டாய்
சூடேறியது
கண் திறந்தேன் பின்பு தான் தெரிந்தது
உன்னை கண் மூடி தனமாக கனவு கண்டேன் என்று
நீயும் காத்திருந்தாய்
பிறகு முதல் வார்த்தை நீ பேச வேண்டும்
என்று நான் காத்திருந்தேன்
நீயும் காத்திருந்தாய்
பின்பு
சற்று யோசித்து உன்னிடம் நெருங்கினேன்
நீயும் நெருக்கி கொண்டாய்
சூடேறியது
கண் திறந்தேன் பின்பு தான் தெரிந்தது
உன்னை கண் மூடி தனமாக கனவு கண்டேன் என்று
கருவறை
பத்து மாத ஜென்மம் !
தாய் பிரமனாய் மாறி
தன் குழந்தைக்கு மூக்கு, காது, கண்
என உடல் உறுப்பு சேர்த்து அழகு பார்ப்பாள்!
நான் நீ என்று இருந்தோம் இனி நாம்!
என்று சொல்லி கருவறைக்கு தூது சொல்லுவாள் ..!
தாய் பிரமனாய் மாறி
தன் குழந்தைக்கு மூக்கு, காது, கண்
என உடல் உறுப்பு சேர்த்து அழகு பார்ப்பாள்!
நான் நீ என்று இருந்தோம் இனி நாம்!
என்று சொல்லி கருவறைக்கு தூது சொல்லுவாள் ..!
மழலை மொழி
மழலை மொழி )
அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருக்கும் !
ஜாதி மதம் இல்லாத
ஒரு தெய்வம் !
மழையை ரசித்து விளையாடும்
மழலையை
மழை ரசித்துக் கொண்டிருக்கும்!
ஒரு சின்னத் தடுப்பில்
ஜன்னலுக்கு நடுவில் ..
வீட்டின் சுவர் யாவும்
கிறுக்கல்கள்
குழந்தைக்கோ அது
ஓவியம்..
அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருக்கும் !
ஜாதி மதம் இல்லாத
ஒரு தெய்வம் !
மழையை ரசித்து விளையாடும்
மழலையை
மழை ரசித்துக் கொண்டிருக்கும்!
ஒரு சின்னத் தடுப்பில்
ஜன்னலுக்கு நடுவில் ..
வீட்டின் சுவர் யாவும்
கிறுக்கல்கள்
குழந்தைக்கோ அது
ஓவியம்..
புதன், 7 டிசம்பர், 2011
தேவதையின் தேவதை என்று !!
உன் முகவரி கொடுத்து செல் பெண்ணே
யாரேனும் கேட்டால் கொடுத்து அனுப்புகிறேன்
இவள்தான் தேவதையின் தேவதை என்று !!
வியாழன், 17 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)