திங்கள், 19 டிசம்பர், 2011

வாழ்க்கை!

பூமிக்கு அடியில் புதைய
இடம் பிடிக்க
பூமிக்கு மேல் நடக்கும்
போராட்டம் தான்
வாழ்க்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக