மழலை மொழி )
அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருக்கும் !
ஜாதி மதம் இல்லாத
ஒரு தெய்வம் !
மழையை ரசித்து விளையாடும்
மழலையை
மழை ரசித்துக் கொண்டிருக்கும்!
ஒரு சின்னத் தடுப்பில்
ஜன்னலுக்கு நடுவில் ..
வீட்டின் சுவர் யாவும்
கிறுக்கல்கள்
குழந்தைக்கோ அது
ஓவியம்..
அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருக்கும் !
ஜாதி மதம் இல்லாத
ஒரு தெய்வம் !
மழையை ரசித்து விளையாடும்
மழலையை
மழை ரசித்துக் கொண்டிருக்கும்!
ஒரு சின்னத் தடுப்பில்
ஜன்னலுக்கு நடுவில் ..
வீட்டின் சுவர் யாவும்
கிறுக்கல்கள்
குழந்தைக்கோ அது
ஓவியம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக