திங்கள், 19 டிசம்பர், 2011

nee naan

நான் பார்க்க வேண்டுமென்றே
நீயும் காத்திருந்தாய்
பிறகு முதல் வார்த்தை நீ பேச வேண்டும்
என்று நான் காத்திருந்தேன்
நீயும் காத்திருந்தாய்
பின்பு
சற்று யோசித்து உன்னிடம் நெருங்கினேன்
நீயும் நெருக்கி கொண்டாய்
சூடேறியது
கண் திறந்தேன் பின்பு தான் தெரிந்தது
உன்னை கண் மூடி தனமாக கனவு கண்டேன் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக