வியாழன், 9 பிப்ரவரி, 2012

கொள்ளை அழகு .......

நீ காபி
குடிக்கையில் அழகு
என்றால் ...
நீ காபி குடிக்கும்
பொழுது ..
உன் மேல் உதடை
முத்தமிட்டு கொண்டிருக்கும்
கடைசி துளி காபியை ..
உன் நாக்கினால் முத்தமிட்டு
சுவைப்பது
கொள்ளை அழகு .......

புதன், 8 பிப்ரவரி, 2012

எதார்த்தமாக தான் நடந்தது..

திருச்சி இரயில் நிலையத்தில்
பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு
பல்லவன் தரைத் தட்டி
நின்ற நடை மேடையில்
நடந்து வந்து ..
s7 பெட்டியில், பெயர்ப் பட்டியலில்
உன் பெயரை
வாசித்தது வரை ...
எல்லாமே எதார்த்தமாக தான்
நடந்தது..
பின் எதற்காக? அந்த பக்கம்
திரும்பிக்கொண்டு சிரிக்கிறாய்(?)......

Add caption

திங்கள், 23 ஜனவரி, 2012

kadhal vibathu nadandha idam

  • காலை நேரம் அவசரம் அவசரமாக வேலைக்கு வண்டியில் சென்றுக்கொண்டிருந்தேன் ,ட்ராபிக் சிக்னல் விழுந்தது சிகப்பு நிறம் விளக்குதான் எனக்கு பச்சைக்கொடி காட்டப் போகிறது என்று அப்போது எனக்கு தெரியவில்ல்லை .ஒரு வழியாக சிக்னல் விழுந்தது வண்டி திடிரென்று நின்றுவிட்டது .பின்னிற்கும் வண்டிகளின் ஹாரன்கள்
    அலற ஆரம்பித்து விட்டது .
                      வண்டியை ஓரமாக தள்ளிக்கொண்டு வந்து .மறுப்படியும் கிக்கரை உடைத்து பார்த்தேன் ஸ்டார்ட் ஆகி விட்டது ..
    வண்டிகள் கிளப்பும் கரும்புகைகள் நடுவினில் வெள்ளை நிற சுடிதார்
    அணிந்து கொண்டு என் எதிரே வந்துக் கொண்டிருந்தால் ..
    காதல் விபத்து நடந்தது அங்கே தான் ..
    ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன் ..அவளின் பரவினால் உண்டான பட படப்பும் மற்றும் ஓயவில்லை
                                                                                -தொடரும்








    paniyil oru vellai udai anidhu dhevadhai varuval enru padithurukiren..inru paarthen....oru chinna thirutham...vaagan pugayin naduvil...otrai mudiyai matum oonjalada vitu..nadandhu vandhu kondurindhaal
  • mudhal paaravaiyai mattum pichai thandhu vittu sendraal...

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பூர்வ ஜென்மம்

நீ கசக்கி எறிந்த
காகிதம்
சிரிக்கிறது
பூர்வ ஜென்மம் பாவம்
போனதை என்னி