என் கிறுக்கல்கள் ..
வியாழன், 17 நவம்பர், 2011
சர்வ நாசம் ஆனேன்
உன் முதல் பார்வையில்
அது முதல் பார்வை
உன்னிடம் இருந்து
'ழ'
நீ
தமிழ்
தப்பு தப்பாக பேசுகிறாய்.
இதோ
ஓர் புதிய இலக்கணம்
உருவாகிக்கொண்டிருக்கிறது...!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)