வியாழன், 13 அக்டோபர், 2011

aval

உன்னோடு எனக்கிருந்த நினைவுகளை அளித்ததால் 
நீ தெரியாமல் தந்துவிட்டாய் ஆயிரம் கவிதைகளை

NATPU

உயிர் கொடு என்றாலும்
உற‌க்க‌ சொல் என்ற‌து‍ ந‌ட்பு
அம்மா அப்பா
சொந்தம்
ஏன் காதலியை விட நண்பன் நமக்கு ஒரு படி மேலேதான் தெரிகிறான் இது ஏனோ